பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் – ஹரிஷ் ஓபன் டாக்.!

0
140

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக உள்ளே வந்தாலும் அனைவரையும் கவர்ந்து இறுதி போட்டி வரை வெற்றிகரமாக இருந்தவர் ஹரிஷ் கல்யாண்.

பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்கிற்காக பிந்துவுடன் ஒரு நாள் ப்ரொபோஸ் செய்தார், மற்றொரு நாள் தாலி காட்டினார். இதனை பற்றி ரசிகர்கள் நீங்கள் ஏன் வேறு யாரிடமும் ப்ரொபோஸ் செய்யாமல் பிந்துவை தேர்வு செய்தீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு விளக்கமளித்த ஹரிஷ் கூறியதாவது, சுஜா என்னை தம்பி என அழைக்கிறார் அதனால் அவரிடம் அப்படி கூற முடியவில்லை, பின்னர் உள்ளே வந்த ஜூலி, ஆர்த்தியை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது இதனால் அவர்களிடமும் நான் அப்படி செய்யவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here